ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்... சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!நிலவின் மேற்பரப்பில் ப்ளூ கோஸ்ட் நிலவு லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது.