Amazon Fire HD 10: 10.1 இன்ச் டிஸ்ப்ளே..3 ஜிபி ரேம்.! ஸ்டைலஸ் வசதியுடன் அறிமுகமானது ஃபயர் எச்டி 10.!
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், கடந்த செப்டம்பர் 22ம் தேதி அமேசான் ஃபயர் எச்டி 10 கிட்ஸ் மற்றும் ஃபயர் எச்டி 10 கிட்ஸ் ப்ரோ டேப்லெட்களை அறிமுகப்படுத்தியது.