மும்பை மாலில் ஏற்பட்ட பெரும் தீ..3500 பேர் வெளியேற்றம்..! 2 தீயணைப்பு வீரர்கள் காயம்..!மும்பை நாக்பாடாவில் உள்ள சிட்டி சென்டர் மாலில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.