உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 25 லட்சமும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் – திருமாவளவன்இழப்பீட்டு தொகையை 20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்றும் தொல் திருமாவளவன்
பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து: பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தீர்வு – கமல்ஹாசன் ட்வீட்.!தொழிலாளர்களின் குடும்பங்கள் கதியற்று நிற்கின்ற அவலம் தீர, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தீர்வு என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.