உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு..!உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 63 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம்: ஒரே நாளில் 105 குழந்தைகளுக்கு டெங்கு..!உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 105 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.