இங்கிலாந்தின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது...!!வரலாற்றில் இன்று - மார்ச் 4, 1882 – இங்கிலாந்தின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது. அது ஒரு பரிசோதனை முயற்சியே - சோதனை ஓட்டம் .