முதல் முறையாக நீரில் மிதக்கும் விமானம்சேவை – அசத்திய ஸ்பைஸ்ஜெட்.!குஜராத் மாநிலம் அகமதாபாத் சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கெவடியாவில் உள்ள படேல் சிலை இடையே அக்.,31ந் தேதி முதல் 2 நீர் வழி விமானாங்களை இயக்க உள்ளதாக ஸ்பைஸ்ஜெட்