புதன் கிரகத்தில் கொட்டிக் கிடக்கும் வைரம் – பூமிக்கு கொண்டு வர முடியுமா?வைரம் : பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் வைரம் அதிகளவில் இருக்க வாய்ப்பு உள்ளதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.