'குட் பேட் அக்லி' முதல் பாடல் எப்போது? சுடச் சுட.... சூசகமாக பதிவிட்ட ஜி. வி. பிரகாஷ்.!ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும், 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் முதல் பாடல் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
சோமாரி பேமாரி வார்த்தைகள் உருமாறி அண்ணாத்த வந்தாச்சு சேதி – துக்ளக் தர்பார் பட பர்ஸ்ட் சிங்கிள்.!விஜய் சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'அண்ணாத்தேசேதி' என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
'தும்பி துள்ளல்' கோப்ரா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இதோ.!சியான் விக்ரம் அவர்களின் கோப்ரா படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தும்பி துள்ளல்' என்ற பாடல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கதை பாடலுக்கு இவர் தான் குரல் கொடுக்கிறாராம்!மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கதை பாடலுக்கு இவர் தான் குரல் கொடுக்கிறாராம்.
காதலர் தினத்தில் வெளியாகிறது மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கத!தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட்.