முதல் மனைவி புகார் : விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்த நபர் கைது !நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் குமார்.இவர் எலெக்ட்ரிக் கடை வைத்துள்ளார். இவருக்கும் சாரதி என்பவருக்கும் கடந்த 14