ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசி "ஸ்பூட்னிக் V" புழக்கத்திற்கு வந்துவிட்டதா.?உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ஸ்பூட்னிக்-வி இப்போது ரஷ்யாவில் பொதுமக்களுக்கு கிடைக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.