விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன்தான் – அனுராக் தாகூர் பேச்சுநமது பாரம்பரியம், கலாச்சாரம், அறிவை பாடப் புத்தகங்களுக்கு அப்பால் தேட வேண்டும் என பாஜக எம்.பி. அனுராக் தாகூர் கூறியுள்ளார்.