அயலானை அடுத்து புதிய படத்தில் SK..!பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக்- பரிசளிக்கும் படக்குழு...கொண்டாட ரெடியாகும் ரசிகர்கள்சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான்று (பிப்.,17)டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.