மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!இந்த ஆண்டில் மட்டும், 119 மீனவர்களும் 16 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படிருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
மீனவர் பிரச்னை: "நிரந்தர தீர்வு வேண்டும்" – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தான் ஏற்கனவே வலியுறுத்தியபடி கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தினைக் கூட்டுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.