மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.