பொங்கல் முடிந்து கடலுக்கு சென்ற இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கைது..தை பொங்கல் சிறப்பாக நிறைவடைந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து, நேற்று காலை 96 விசைப்படகுகளில் மீன்வள துறை அலுவலக