"இனிமே கடலுக்கு போகமாட்டோம்"...சிக்கிய மீனவர்கள்...மீட்ட ஹெலிகாப்டர்!கடலூர் அருகே இறங்குதளத்தில் சிக்கிய மீனவர்கள் 6 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் உறவினர்கள் மகிழ்ச்சி.
"காப்பாத்துங்க படகு அனுப்புங்க"...கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் கோரிக்கை!கடலூரில் நடுகடலுக்குள் கப்பல் இறங்குதளத்தில் தவிக்கும் 6 மீனவர்கள், தங்களை மீட்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.