ஆட்டத்தை காட்டிய ஃபெஞ்சல் புயல்! மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?2-ஆம், 3 -ஆம் தேதி காற்றின் வேகம் மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என மீனவர்களுக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலி : மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?வட தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தூத்துக்குடி மீனவர்களே! 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!மணிக்கு 75கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மறுஅறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.