ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது விசைப்படகுடன் 3 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்... 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!இன்றயை அரசியல் செய்திகள் முதல் சினிமா செய்திகள் வரை முக்கியமான நிகழ்வுகள் கீழே விவரமாக நேரலையாக கொடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கை கடற்படை சிறைபிடிப்பு : ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.!இலங்கை கடற்படையால் 32 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளனர்