இனி மீன் விலை தாறுமாறு தான்! நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைகாலம்!இன்று (ஏப்ரல் 15) முதல் ஜூன் 15ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.