மீனவர்களே கடலுக்கு செல்ல தயாரா? நாளையுடன் முடிவடைகிறது மீன்பிடி தடை காலம்!சென்னை : தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும்,