சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி? வாருங்கள் பார்ப்போம்!மீன் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்த மீனை எவ்வாறு சுவையான முறையில் சமையல் செய்வது என்று பார்க்கலாம்.