கொடியேற்றத்துடன் தொடங்கிய பனிமய மாதா கோவில் திருவிழா.. கட்டுப்பாடுகளை விதித்த மாவட்ட ஆட்சியர்!தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா கோவில் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.