Wow:ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் ஆக்ஸிஜன் அளவை அளவிடலாம்- ஆராய்ச்சியாளர்கள்ஸ்மார்ட்ஃபோன் கேமரா மூலம் உங்களது ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவை அளவிட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.