உள்நாட்டு விமான சேவை : 630 விமானங்கள் ரத்து – நிர்வாகம்.!2 மாதங்களுக்கு பிறகு முதல் நாளான நேற்று நாடு முழுவதும் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லவிருந்த விமானம் ரத்து!கொரோனா தொற்று பரவலால் தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.