டானா புயல்: 200 ரயில்கள் ரத்து, விமானங்கள் மற்றும் கப்பல் சேவை நிறுத்தம்!டாணா புயல் முன்னெச்சரிக்கை எதிரொலியாக 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.