#BREAKING: தொடர் தாக்குதல் – உக்ரைனில் விமானங்கள் பறக்கத்தடை!உக்ரைன் தனது வான் வெளியை மூடியதால் எந்த நாட்டின் பயணிகள் விமானமும் உக்ரைனில் பறக்க முடியாது.