விமான சேவை 7வது நாளாக பாதிப்பு...ரூ.610 கோடியை திருப்பி வழங்கிய இண்டிகோ!நிர்வாக காரணமாக இன்று 38 புறப்பாடு, 33 வருகை என 71 விமான சேவை ரத்தாகியுள்ளதாக இண்டிகோ நிர்வாகம் தகவல் வெளியாகியுள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலி – 27 விமானங்கள் ரத்து!ஏற்கனவே 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 16 விமானங்கள் ரத்து.