Flipkart இன் அதிரடி சேவை இன்றுமுதல்..!இந்திய e- காமர்ஸ் நிறுவனமான Flipkart இன்று ஒரு பெரிய நிறுவனத்தை தொடங்க உள்ளது. இந்நிறுவனம் டெல்லியில் 12PM மணிக்கு நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ளது.