தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!தென்மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை அணை நிரம்பியது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, தொடர் கனமழை காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.