மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு!TN Govt: வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு.
"அம்மாவின் அரசு எப்படி திறம்பட செயலாற்றியதோ!திமுக அரசும் அவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்"- இபிஎஸ்!EPS has urged the DMK government to provide immediate flood relief assistance.