அசாமில் வெள்ளத்தில் மூழ்கி மேலும் 3 பேர் பலி – உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 133 ஆக உயர்வு!அசாம் வெள்ளத்தில் மூழ்கி மேலும் 3 பேர் உயிர் இழந்துள்ளதால், வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 133 ஆக அதிகரித்துள்ளது.