தென் மாவட்டங்களில் அதி கனமழை – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புதமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் முதல் இதுவரை இல்லாத வரலாறு காணாத அதி கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
வெள்ளம் :மாயாற்றின் வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் இரண்டு கிராமங்கள்!சத்தியமங்கலம் அருகே உள்ள கல்லாம்பாளையம் , தெங்குமரஹாடா ஆகிய இரு கிராமங்களை சுற்றி மாயாறு ஒடுக்கிறது.இவர்களின் முக்கிய போக்குவரத்து வசதியே பரிசில் தான்.