ஆற்றைக் கடக்கும்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ வெள்ளத்தில் அடித்து தப்பிய காட்சி.!வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ வெள்ளத்தில் அடித்து சென்ற முயலும் வீடியோ வெளியாகியுள்ளது.