தென் ஆப்பிரிக்காவில் திடீர் வெள்ளம்..! 9 பேர் உயிரிழப்பு 8 பேர் காணவில்லை..!தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளமானது தேவாலய சபையின் உறுப்பினர்களை அடித்துச் சென்றதில் 9 பேர் இறந்தனர் மற்றும் 8 பேர் காணவில்லை.