வெள்ளத்தால் பலி எண்ணிக்கை அசாமில் 107 பேர்,பீகாரில் 11 பேர் ஆக உயர்ந்துள்ளது.!வெள்ளம் காரணமாக இறப்பு எண்ணிக்கை அசாமில் 107 ஆகவும் பீகாரில் 11 ஆகவும் உயர்ந்துள்ளது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர்.