பாரில் கடும் மோதல்: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி, 6பேர் படுகாயம்!!அமெரிக்காவின், புளோரிடாவிலுள்ள ஒரு பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் படுகாயம் மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.