BB FM டாஸ்க்: உங்களை பார்த்தாலே சிரிப்பு சிரிப்பா ஹேப்பியா இருக்கு!பிக் பாஸ் வீடு இன்று FM களமாக மாறுகிறது, போட்டியாளர்கள் கலகலப்பாக சிரித்து விளையாடுகின்றனர்.