தேர்வெழுத வந்த சாய்பல்லவியை சூழ்ந்த மாணவர்கள்.! செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி.!திருச்சியில் தேர்வு எழுத வந்த சாய்பல்லவியுடன் சக மாணவர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர்.