தல மனசு தங்கம்யா! காலில் விழுந்த ரசிகருக்கு தோனி செய்யும் உதவி?எம்.எஸ்.தோனி : சிஎஸ்கே போட்டியின் போது, காலில் விழுந்த ரசிகர் நேற்று ஃபோகஸ்டு இந்தியனுக்கு அளித்த பேட்டியில் அந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.