பேஸ்புக்கைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப்பிலும் திருட்டா..??இந்தியாவில் அதிகமான பயனாளிகளை கொண்டுள்ள மிகப்பிரபலமான மெசேஜ் தளமான வாட்ஸ்ஆப், "பாதுகாப்பானது இல்லை" என்று வாட்ஸ்ஆப் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.