அட இப்படி ஒரு ஞாபக சக்தியா...? கின்னஸ் சாதனை படைத்த சென்னை சிறுமி...!ஒரே நிமிடத்தில் 68 ஆங்கில எழுத்து வடிவங்களை கூறி சனா ஸ்ரீ கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.