சானிடைசரால் கண்பார்வை குறைபாடு, கோமா... திரும்ப பெறும் FDA!hand sanitizers: மெத்தனால் இருக்கும் சானிடைசர்களை திரும்ப பெறுகிறது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம்.
எச்சரிக்கை! இந்த 9-வகை கை சானிடைசர்களை பயன்படுத்தாதீர்கள்.!மெத்தனால் கலந்த 9 வகையான கைது சானிடைசர்களை பயன்படுத்த கூடாது என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.