Tag: Food distribution center

காசா : உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்‌ரேல் படை தாக்குதல்! 32 பேர் பலி?

கான்யூனிஸ் : காசாவில் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், உணவு விநியோக மையத்தில் காத்திருந்தபோது, இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல், 2025 ஜூலை 19 அன்று, அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்திய உணவு விநியோக மையத்திற்கு அருகில் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கான்யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையில், இந்த […]

#Gaza 5 Min Read
GazaStarving