உணவு திருவிழாவில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்: 3 பேர் பலி, 12 பேர் படுகாயம்!அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கில்ராய் பகுதியில் உணவு திருவிழா நடந்து வருகிறது.இந்த உணவு திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.