இந்தியாவின் அரிசி உற்பத்தி 10-12 மில்லியன் டன் வீழ்ச்சி!!இந்த ஆண்டு இந்தியாவின் நெல் விதைக்கும் பகுதி வீழ்ச்சியடைந்ததால், அரிசி உற்பத்தி 10-12 மில்லியன் டன் வீழ்ச்சியடையக்கூடும் என அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.