வீட்டிலே 30 நிமிடங்களுக்குள் கொரோனாவை கண்டறியும் கருவி – அமெரிக்கா வீட்டு பயன்பாட்டிற்காக 30 நிமிடங்களுக்குள் கொரோனாவை கண்டறியும் கருவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.