ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா... நவம்பர் 20ஆம் தேதி முதல் கோலாகல தொடக்கம்...கத்தார் நாட்டில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நவம்பர் 20ஆம் தேதி, தொடங்கி, டிசம்பர் 18ஆம் தேதி முடிவடைய உள்ளது.