ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி: நடிகை நிவேதாபெத்துராஜ் புகார்டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி உணவகம் மீது நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் அளித்துள்ளார்.