டிச.29 முதல் இந்தியாவில் உணவு டெலிவரி சேவையை நிறுத்தும் அமேசான்!இந்தியாவில் அமேசான் அகாடமியை தொடர்ந்து உணவு விநியோக சேவைகள் நிறுத்த அமேசான் நிறுவனம் முடிவு.